மௌனம்

வார்த்தைக்கும் மனதுக்கும்
இடையே உருவாகிய ஊடல் ….!
மறைந்திட
நிமிடமாவதும்
நிரந்தரமாவதும் …
மனசே தீர்மானிக்கும் …!!!

எழுதியவர் : வீ கே (10-May-15, 7:11 pm)
Tanglish : mounam
பார்வை : 113

மேலே