கணணி

மனிதனின் மூளையை
கடன்வாங்கி, சேமித்துவைத்து…..
வேண்டிய போதெல்லாம் நமக்காய்...
நம்மால் உருவாக்கிய
நம் மூளைகளின்
கூட்டு தொழிலாளி ….!!
நிம்மதியாய் நாம் இயங்க
இவை வாழ்ந்திட ஏனோ
தேவை நம் மதி தான் …..!!
மனிதனின் மூளையை
கடன்வாங்கி, சேமித்துவைத்து…..
வேண்டிய போதெல்லாம் நமக்காய்...
நம்மால் உருவாக்கிய
நம் மூளைகளின்
கூட்டு தொழிலாளி ….!!
நிம்மதியாய் நாம் இயங்க
இவை வாழ்ந்திட ஏனோ
தேவை நம் மதி தான் …..!!