படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - எங்கள் கண்ணீர்

நான் யாரோ எவரோ
எனக்காக இம் மண்ணில்
உள்ளது வெறும் கண்ணீரோ !!!

இசை இசைத்து பணம் நான் கேட்பது
என் ஒருவளின் பசிக்கல்ல !!!


என்னைப் போல் இன்னும் இவ்வுலகில் உள்ள பலக் கோடி கண்ணீர் மலர்களுக்கே !!!

நான் ஒருவள் இசைக்கிறேன் .

எழுதியவர் : ரவி . சு (9-May-15, 11:45 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 87

மேலே