வாழ்த்த வயதின்றி

வாழ்த்த வயதின்றி
வணங்கிக் கொண்டேதான் இருந்தேன்

வாழ்த்தும் வயது வந்தபோது
வணங்கும் பண்பை
மறந்தே போனேன்

எழுதியவர் : பிரணவன் (10-May-15, 12:38 am)
பார்வை : 91

சிறந்த கவிதைகள்

மேலே