அருமை

இதய இயக்கத்தில்
ஓர் உன்னத உணர்வின் இயக்கம் அன்றோ அப்பா
லப் டப் லப் டப்..." ப் " அப்பாவை மட்டுமே குறிக்கும் அனைவருக்கும் .

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (10-May-15, 10:17 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : arumai
பார்வை : 82

மேலே