அலாதி சுகம்
நேற்றும் இன்றும் நாளையும் என்ற
முள் வருடல் நினைவுகள்
24 மணிநேரமாய் தொடர்ந்து துரத்துவதால்
உருவாகும் கலவரத்தில்...
கண்கள் வாந்தி எடுத்து
கன்னங்களை விறைக்க வைத்தாலும்
வற்றா ஆனந்த அமுத ஊற்றை
விரல்கள் புணர்வது... ச்சே ! அலாதி சுகம் தான் !!