தொடர் முத்த சத்தம்

திடீர்
என

அழகான
தொடர் முத்த சத்தம்


என் கவனத்தை ஈர்த்தது
என் வீட்டு

சுவரில் பல்லி..!

எழுதியவர் : S R JEYNATHEN (10-May-15, 8:34 pm)
பார்வை : 146

மேலே