அன்று இன்று

அன்று
ஆடை இல்லா மனிதன்
அரை மனிதன்

இன்று
ஆதார் இல்லா மனிதன்
அரை மனிதன்

- கோவை உதயன்

எழுதியவர் : (11-May-15, 2:25 pm)
சேர்த்தது : UDAYAKUMAR.v
Tanglish : andru indru
பார்வை : 165

மேலே