அன்பின் பரிமாணம்
உணர்வுகளின் துவக்கம் ...
அமைதியாய் ஊடுருவி
ஆனந்தமாய் அனுபவிக்க
நடை மேடை போடுகின்றது !!
துவக்கம்
துவங்கும் போது
துவளாமல்
துவங்கும் அந்த
பரஸ்பரமான உணர்வு
வார்த்தைகள் இல்லை
வர்ணிப்பதற்கு !
அன்பின் பரிமாணம்
அள்ள அள்ள குறையா
அமுதசுரபியாய்
என்றென்றும் !
உணர்வுரீதியான அன்பு
உச்சத்தில் .........

