பிரிவு
ஆதவனின் பிறப்பால் நிலா வானத்தில்
இருந்தும் இல்லாதது போலும் - ஓர் மறைபொருளாய்!
உன் பிரிவால் நானும் இவ்வுலகில்
இருந்தும் இல்லாதது போலும் - ஓர் ஜடமாய்!
ஆதவனின் பிறப்பால் நிலா வானத்தில்
இருந்தும் இல்லாதது போலும் - ஓர் மறைபொருளாய்!
உன் பிரிவால் நானும் இவ்வுலகில்
இருந்தும் இல்லாதது போலும் - ஓர் ஜடமாய்!