மணிவண்ணன் லோகநாதன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மணிவண்ணன் லோகநாதன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 28 |
புள்ளி | : 4 |
மனசு நீர்த் தொட்டி என்றால் அதில்
காதல் நினைவுகள்
அழகிய மீன்கள்.......!
புரிந்து கொள்வதை
நீர் என்று வைத்துக் கொள்வோம் - அதை
புதுப்பித்துக்
கொண்டே இருப்போம்
புன்னகையோடு
மீன்கள் வாழும்.......!
எனை காண வந்தவரெல்லாம்
முகம் சுளிக்கும்போதும்
வாரிஎடுத்து முலைப்பால்
ஊட்டியவளே என்
முதல் கடவுள்!
ஒரு ஜீவனின் கருவறையிலிருந்து பத்து மாதம் கழித்து
வரும் ஒரு மழலையின் முகத்திற்கு நேரே விழுகின்றது,
இரவில் வானத்தின் மடியில் மின்னும் நட்சத்திரங்களைப் போன்ற
முகமலர்ச்சியுடன் கூடிய புன்னகை ஒளி!!!
அத்தருணம்,
அம்மழலை உணர்கிறது அந்த அழகிய ஒளி வீசும்
விலைமதிப்பில்லாத ஜீவன்தான் "அம்மாவென்று"!!!
அலைகடலென திரண்ட மக்களுக்குத்
தெரியாது அன்று!
அவர்களுக்கு ஓலைக்கூக்குரல் கொடுக்க
பேரலையாய் வருபவன் நான்தான் என்று! - சுனாமி.
துன்பத்தின் வெளிப்பாடாக ஓர்
மனிதனுக்குள் விழைவது 'கண்ணீர்';
ஆனந்தத்தின் வெளிப்பாடாக ஓர்
மனிதனுக்குள் விழைவதும் 'கண்ணீர்';
என்னே! கண்ணீருக்கே உண்டான ஓர் தனிச்சிறப்பு!
இவர் பின்தொடர்பவர்கள் (2)

நவீன் குமார்.ந
சேலம்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (2)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
