அம்மா
ஒரு ஜீவனின் கருவறையிலிருந்து பத்து மாதம் கழித்து
வரும் ஒரு மழலையின் முகத்திற்கு நேரே விழுகின்றது,
இரவில் வானத்தின் மடியில் மின்னும் நட்சத்திரங்களைப் போன்ற
முகமலர்ச்சியுடன் கூடிய புன்னகை ஒளி!!!
அத்தருணம்,
அம்மழலை உணர்கிறது அந்த அழகிய ஒளி வீசும்
விலைமதிப்பில்லாத ஜீவன்தான் "அம்மாவென்று"!!!