கண்ணீர்

துன்பத்தின் வெளிப்பாடாக ஓர்
மனிதனுக்குள் விழைவது 'கண்ணீர்';
ஆனந்தத்தின் வெளிப்பாடாக ஓர்
மனிதனுக்குள் விழைவதும் 'கண்ணீர்';
என்னே! கண்ணீருக்கே உண்டான ஓர் தனிச்சிறப்பு!

எழுதியவர் : மணிவண்ணன் லோகநாதன் (10-May-15, 2:58 pm)
பார்வை : 70

மேலே