கணவன்-மனைவி-செல்வ கணேஷ்

பெரும்பாலான சண்டைகள்

யாவும் பேசித் தீர்க்கப் பட்டு

விடுகின்றன இரவுக்குள்ளாகவே.......


கணவன்-மனைவிக்குள்.....


வார்த்தைகளால் அல்ல உதடுகளால்!!!

எழுதியவர் : செல்வ கணேஷ் (10-May-15, 2:52 pm)
சேர்த்தது : செல்வ கணேஷ்
பார்வை : 125

மேலே