செல்வ கணேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செல்வ கணேஷ்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  04-Dec-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Aug-2014
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  8

என்னைப் பற்றி...

காதல் மிகவும் அழகானது காதலை ரசிப்பவன்

என் படைப்புகள்
செல்வ கணேஷ் செய்திகள்
செல்வ கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2015 2:52 pm

பெரும்பாலான சண்டைகள்

யாவும் பேசித் தீர்க்கப் பட்டு

விடுகின்றன இரவுக்குள்ளாகவே.......


கணவன்-மனைவிக்குள்.....


வார்த்தைகளால் அல்ல உதடுகளால்!!!

மேலும்

செல்வ கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2015 2:33 pm

என் வார்த்தைகளுக்கு

விளக்கம் கேட்பவர்கள்

மத்தியில்.........

என் மௌனத்தை

மொழி பெயர்க்கத் தெரிந்தவள்.....

என்னவள்!!!!!

மேலும்

செல்வ கணேஷ் - செல்வ கணேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2015 10:40 am

எல்லாப் பூவுக்கும் இதழ் உண்டு...💐🌸💐

ஆனால் என்னவள் இதழிளோ பூ உண்டு👄👄.....

தேவதைப் பெண்.,

மேலும்

நன்றி திரு.முகமது அவர்களே.... 10-May-2015 10:46 am
நல்லாயிருக்கு 10-May-2015 10:42 am
செல்வ கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2015 10:40 am

எல்லாப் பூவுக்கும் இதழ் உண்டு...💐🌸💐

ஆனால் என்னவள் இதழிளோ பூ உண்டு👄👄.....

தேவதைப் பெண்.,

மேலும்

நன்றி திரு.முகமது அவர்களே.... 10-May-2015 10:46 am
நல்லாயிருக்கு 10-May-2015 10:42 am
செல்வ கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2015 10:31 am

தவறிய அழைப்புக்களை பார்க்கச் செல்லும் போது எல்லாம் மனது ஏங்குகிறது..... 👀

அழைத்தது என்னவளாக இருக்க மாட்டாளா என்று......😔😔

மேலும்

காதலின் தவிப்பு வரிகள் 10-May-2015 10:33 am
செல்வ கணேஷ் - செல்வ கணேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2015 9:51 am

ஆமாம்.....😳😳




நான் ஒத்துக் கொள்கிறேன்......

என் கவிதைகள் யாவும் பிரதி எடுக்கப்பட்டவையே..📝📝






எல்லாம் தேவதையே உன்னிடமிருந்து மட்டுமே......😌😌

மேலும்

நன்றி தோழரே...... 10-May-2015 10:26 am
பாப்பாவும் அழகு பா வும் அழகு! 10-May-2015 10:19 am
ஆஹா படமும் அழகு கவிதையும் அழகு 10-May-2015 9:51 am
கிருத்திகா தாஸ் அளித்த கேள்வியில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Aug-2014 10:34 am

'அட , நம்ம கவிதை எல்லாம் எழுதுறோமா..'

என்று முதன் முதலாக நீங்கள் கண்டு பிடித்த தருணம் எது...முதன் முதலாய் உங்களுக்குள் இருந்த கவிஞன் வெளியே வந்த தருணம் எது...?

மேலும்

என் புலம்பல்களைப் பார்த்துமா நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள் ..... கண்டிப்பாக ஆண்தான் ! அவர் பெயர் சுரேஷ் குமார் , அவர் திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ! தற்போது சென்னையில் இருக்கிறார் 15-Sep-2014 5:32 am
டாப் ஹிட் கொடுத்த தங்கைக்கு வாழ்த்துக்கள்!! இந்த தளத்திற்கு ஏற்றவாறு நீ எழுப்பிய இந்த கேள்விக்கு என் பாராட்டுக்கள் !! கலக்கும்மா..! யூ ஆர் கிரேட்..! 29-Aug-2014 12:59 am
இதுப்போல உற்சாகப்படுத்தியமைக்கு எழுத்து நண்பர்கள் சார்பில் நன்றி தோழரே..! 29-Aug-2014 12:56 am
ஆஹா, வாழ்த்துக்களோ, வாழ்த்துக்கள் ! 27-Aug-2014 11:29 am
செல்வ கணேஷ் - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2014 8:11 pm

தெருவோரம் கண்ணாடி
வளையல் கடை தூக்கிப்
பார்க்கிறாள் விதவை தன்
கைமேல் உள்ள தழும்பை

இ.சாந்தகலா

மேலும்

மிக்க நன்றி சகோ 27-Aug-2014 8:18 pm
சொல்ல வந்ததை நறுக்கெனச் சொன்னீர்கள். 27-Aug-2014 8:14 pm
மிக்க நன்றி சகோ 24-Aug-2014 3:46 pm
ந ன்று..... 24-Aug-2014 11:32 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஆர் எஸ் கலா

ஆர் எஸ் கலா

மலேசியா
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
ஆர் எஸ் கலா

ஆர் எஸ் கலா

மலேசியா

இவரை பின்தொடர்பவர்கள் (3)

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஆர் எஸ் கலா

ஆர் எஸ் கலா

மலேசியா
மேலே