பிரதி

ஆமாம்.....😳😳




நான் ஒத்துக் கொள்கிறேன்......

என் கவிதைகள் யாவும் பிரதி எடுக்கப்பட்டவையே..📝📝






எல்லாம் தேவதையே உன்னிடமிருந்து மட்டுமே......😌😌

எழுதியவர் : செல்வ கணேஷ் (10-May-15, 9:51 am)
Tanglish : pirathi
பார்வை : 76

மேலே