படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - தனிமையே பரிசு

வாழ வந்தோம்
வாழ வைத்தோம்
கடைசியில்
தனிமையே பரிசு
மௌனமாய் நான்
மனித குலம் முன்
நான் சிறிசு ....
நீயோ அக்குலத்தின் வித்து
எழுந்து நில்
எதிர்த்து நில்
மனம் திறந்தது மரம்
மங்கையிடம் ....

எழுதியவர் : அறவொளி (10-May-15, 9:18 am)
சேர்த்தது : அறவொளி
பார்வை : 76

மேலே