விழியின் தேடல் படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் கவிதை போட்டி

பெண்ணே நீ அமர்ந்திருக்கும்
அழகே அழகு !
உன் விழிகள் எதையோ
தேடுகிறது ..
தேடல் எதுவாக இருந்தாலும்
அது நானாக வேண்டும் ..
என்று என் மனம் சொல்கிறது ..

எழுதியவர் : கவியாருமுகம் (10-May-15, 10:43 am)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 169

மேலே