அழகானவள்-அன்பானவள்

என் வார்த்தைகளுக்கு
விளக்கம் கேட்பவர்கள்
மத்தியில்.........
என் மௌனத்தை
மொழி பெயர்க்கத் தெரிந்தவள்.....
என்னவள்!!!!!
என் வார்த்தைகளுக்கு
விளக்கம் கேட்பவர்கள்
மத்தியில்.........
என் மௌனத்தை
மொழி பெயர்க்கத் தெரிந்தவள்.....
என்னவள்!!!!!