கொடுமை

தெருவோரம் கண்ணாடி
வளையல் கடை தூக்கிப்
பார்க்கிறாள் விதவை தன்
கைமேல் உள்ள தழும்பை

இ.சாந்தகலா

எழுதியவர் : இ.சாந்தகலா (23-Aug-14, 8:11 pm)
Tanglish : siru kavithai
பார்வை : 95

மேலே