சிறு கவிதை

அவன் நினைவில்
நான் கட்டி அணைத்த
தலையணை என்னை
விட அதிகம் இது ஏங்குது
விடுதலை கேட்டு..!!

இ.சாந்தகலா

எழுதியவர் : இ.சாந்தகலா (23-Aug-14, 8:05 pm)
Tanglish : siru kavithai
பார்வை : 83

மேலே