வெட்கம்-ஹைக்கூ

பாய வந்த புலி
பள்ள நீரில் விழுந்தது;
கலகலவென்று சிரித்தது மான்.
வெட்கித் தலை குனிந்தது,
மரணம்!

அருணை ஜெயசீலி

எழுதியவர் : அருணை ஜெயசீலி (23-Aug-14, 8:34 pm)
பார்வை : 395

மேலே