புரிந்ததா - 12186

மனசு நீர்த் தொட்டி என்றால் அதில்
காதல் நினைவுகள்
அழகிய மீன்கள்.......!

புரிந்து கொள்வதை
நீர் என்று வைத்துக் கொள்வோம் - அதை
புதுப்பித்துக்
கொண்டே இருப்போம்
புன்னகையோடு
மீன்கள் வாழும்.......!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (10-May-15, 6:39 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 68

மேலே