ஆயிரம் வலிகள்
ஆயிரம் வழிகளில்
என் அன்பை சொல்லியிருப்பேன்.
உன்னை விட்டுக் கொடுக்க முடியாமல்
நான் கொட்டி இரைத்த வார்த்தைகளை கொண்டா
எனை வெட்டிவிட நினைகின்றாய்
நீ போவதானால் போ...
நான் மாறப் போவதில்லை
மண்ணில் என்னை புதைத்து விடும் நாள் வரையில்.....