தாய் எனும் கோயில் - 12187

இசை தெரிந்திருந்தால்
இசையிடம் சரணடையுங்கள்
இதயத்தில் மகிழ்ச்சி கிடைக்கும்
இறைவனை அறிந்திருந்தால்
இறைவனிடம் சரணடையுங்கள்
இதயத்தில் அமைதி கிடைக்கும்
இசையைப் பற்றியோ அல்லது
இறைவனைப் பற்றியோ தெரியாதா.....?
கவலையை விடுங்கள்.....
இனிய தாயினை
மதித்து வாழுங்கள்......
இந்த வாழ்க்கையில்
நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும்......