உறவுகளால் உலகம் - 12188

புரிந்து கொள்வோம் - உலகிலே
எதிரி என்று எவருமில்லை....

புன்னகை செய்வோம் - வாழ்விலே
பகைமை பாராட்ட எதுவுமில்லை

எது குறை? எது நிறை?
என நினை! அது முறை ..!

ஏன் திரை? மனக் கரை?
எது தீர்வு? அது அன்பு....!!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (11-May-15, 2:04 pm)
பார்வை : 67

மேலே