சிரிங்க ப்ளீஸ்
ஒரு கிராமத்து பெண்ணிடம்..
ஒரு நகரத்து பையன்...
" i love u" என சொல்ல..
அதற்கு அவள் சொல்கிறாள்..
"come naughty welcome come are pinch room come naughty call the ..so marry call the poi do call the cell "
புரியலையா..?
ஸ்பீடா படிங்க...