தொல்லை காட்சி

வானமேடையிலும் சோக நாடகமோ!
காணும் கண்களின் கண்ணீர் காட்சிகள்
சிதறிவிழுகிறது மண்ணில் மழையாய்...!

எழுதியவர் : கனகரத்தினம் (14-May-15, 2:32 pm)
Tanglish : thollai kaatchi
பார்வை : 170

சிறந்த கவிதைகள்

மேலே