மாணவன் மதிப்பெண்னிடம்

"என்னை வரையறுப்பதற்கு
நீ யார் ?
உன்னை வரையறுத்ததே
நான்தான்"

எழுதியவர் : RAJASEKAR (14-May-15, 9:25 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 177

மேலே