சீதனம்
வீட்டின் வாசலில் காகம் கரைகிறது
விருந்தினர் வரப்போகிறார்களென
பாட்டி முணு முணுக்க
கடன் காரியாகப்போகிறோமென
அம்மா தனக்குள் சொல்லிக்கொள்ள
வாசலில் ஆட்கள்
சீதனம் போதாதென்று போனவர்கள்
திரும்பவும் வந்திருக்கின்றார்கள்
விலை பேச
வீட்டின் வாசலில் காகம் கரைகிறது
விருந்தினர் வரப்போகிறார்களென
பாட்டி முணு முணுக்க
கடன் காரியாகப்போகிறோமென
அம்மா தனக்குள் சொல்லிக்கொள்ள
வாசலில் ஆட்கள்
சீதனம் போதாதென்று போனவர்கள்
திரும்பவும் வந்திருக்கின்றார்கள்
விலை பேச