மண்ணித்துவிட்டேன்
இந்தியாவின்
தேசிய மலர் தாமரையாம்..
சின்னங்கள் அறிவித்தது யார் யாரோ?
மண்ணித்துவிட்டேன் அவர்களையெல்லாம்..
ஆமாம்
சின்னங்கள் அறிவித்த அந்நாளில்
தாமரையின் தலைவியான
என்னவள் பிறக்காத காரணத்தால்
மண்ணித்துவிட்டேன் அவர்களையெல்லாம்
இந்தியாவின்
தேசிய மலர் தாமரையாம்..
சின்னங்கள் அறிவித்தது யார் யாரோ?
மண்ணித்துவிட்டேன் அவர்களையெல்லாம்..
ஆமாம்
சின்னங்கள் அறிவித்த அந்நாளில்
தாமரையின் தலைவியான
என்னவள் பிறக்காத காரணத்தால்
மண்ணித்துவிட்டேன் அவர்களையெல்லாம்