மெட்ரோ ஜோக்ஸ்

சிரிப்பு:1
டாக்டர்:சாரிங்க,நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன்
பேசண்ட்டை காப்பாத்த முடியலை.

நேர்ஸ்:டாகடர் உளறாதீங்க,நீங்க செஞ்சிட்டு வர்றது
போஸ்ட்மார்ட்டம்.

சிரிப்பு:2
டீச்சர்:உங்க பய்யன் நெறைய சாப்பிடுறானே நீங்க
கேக்கமாட்டிங்களா?

அப்பா:நாங்க அவன்கிட்டே கேட்க மாட்டோம்.நாம
புதுசா வாங்கி சாப்புடுவோம்.

சிரிப்பு:3
டாக்டர்:ஒபரேசன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்கு
போகலாம்.

நோயாளி:ஏன் டாக்டர் ஆட்டோவுக்கு கூட
பணம் இருக்காதா../?????????

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (15-May-15, 1:39 pm)
Tanglish : metro jokes
பார்வை : 443

மேலே