வாலிபனே

வாலிபத்தில் உன்னை
காத்துக்கொள்...

வாலிபனே உன் வழியை நீ அறிந்துகொள்..

உன் முடிவை தெளிவு படுத்து..
உன் சிந்தனையை கூர் படுத்து..
உன் அடியை உறுதி படுத்து..
உன் தொடக்கத்தை நிலை படுத்து...
உன் நோக்கத்தை கனப்படுத்து...
உன் தோல்விகளை சரி படுத்து...
உன் முயர்ச்சிகளை அதிக படுத்து..

அப்பொழுது உன் வாழ்க்கை
நரகமல்ல சொர்க்கம்தான்....

எழுதியவர் : க.சக்கரவர்த்தி (15-May-15, 8:25 pm)
சேர்த்தது : வேஅழகேசன்
பார்வை : 89

மேலே