விழி ஈர்ப்பு விசை
பூமிக்கு புவியீர்ப்பு விசை என்றால்
உனக்கு விழி ஈர்ப்பு விசையடி
----------
கண்களை பார்த்து பேச
நினைக்கும் போது எல்லாம் உண்மையை
ஒலரிவிடுகிரேன்
உன் கண்கள் உண்மையை மட்டுமல்ல
என்னையும் கவரும் காந்தமடி
-----------------
-----------------
உன்னை பார்க்க தடுக்கும்
இமைகளை வெட்டி வீழ்த்திவிட்டேன்
-----------------
சாமியாரும் சம்சாரி ஆவான்
உன் ஒன்றை பார்வையால்
-----------------