உற்றுப் பார்த்தால்
விளைச்சலுக்குப் பின்னால்
உழைப்பு எவ்வளவோ?
செழிப்பிற்குப் பின்னால்
கழிப்பு எவ்வளவோ?
முன்னேற்றத்திற்குப் பின்னால்
முயற்ச்சி எவ்வளவோ?
புண்னியத்திற்குப் பின்னால்
கண்ணியம் எவ்வளவோ?
கருணைக்குப் பின்னால்
கனிவு எவ்வளவோ?
புனைதலுக்குப் பின்னால்
நினைதல் எவ்வளவோ?
மனிதனுக்குப் பின்னால்
மனிதத்தன்மை எவ்வளவோ?
உற்றுப் பாற்த்தால்
வாழ்க்கைக்குப் பினால்
வாழ்வின் பொருள் எவ்வளவோ?