மீண்டும் ஃபைபர்-19

தூரம்
மிக தூரம்
சந்திரனில்லை
சூரியனில்லை
திட்டுகளற்ற கார்மேகம்.
கடலாக அது
இருந்தாலென்ன..
கானல் நீராக
இருந்தாலென்ன..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (16-May-15, 5:31 pm)
பார்வை : 75

மேலே