பரம்பரைச் சொத்து

பரம்பரைச் சொத்து தான்
பாதுகாக்க வேண்டாவா

எத்தனை முறையடா
சொல்வது
தேவையில்லாத போது
கதவுகளை மூடென்று...
குப்பையாய் வீடு...
ஏவலாளியை திட்டிக் கொண்டே
எழுந்தார் ஏகாம்பரம் ....

ஒன்பது கதவுகளையும் மூட ...

எழுதியவர் : (16-May-15, 6:31 pm)
சேர்த்தது : அறவொளி
பார்வை : 57

மேலே