அழகாகத்தான் இருக்கிறாய்

அழகாகத்தான் இருக்கிறாய்,
பார்த்த நொடியில் துடிக்கிறேன்.,
உன் புருவ இடையில்,
புதைந்து போகவே!!

எழுதியவர் : லிங்கரசு கி (17-May-15, 8:58 am)
சேர்த்தது : Lingarasu
பார்வை : 89

மேலே