நட்பு - நேசிப்பு - சுவாசம்

நேசிக்க தெரிந்த மனம் ஒரு நாள் மறக்கவும் செய்யும்
ஆனால் சுவாசிக்க மறக்குமா?

நான் உங்களின் நட்பை நேசிக்க வில்லை
சுவாசிக்கிறேன்...........

என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்

எழுதியவர் : (19-May-15, 3:47 pm)
பார்வை : 141

மேலே