பூஜை

BE முடிச்சதும் நம்ம பசங்க நிலைமை

மகன்: சாப்பிடும் போது

அப்பா: டேய் தண்ட சோறு.....எப்படா வேலைக்கு போ வ????

மகன்: ••••••

அப்பா: இத பெத்ததுக்கு ஆடு மாட பெத்துருக்கலாம் போல....

மகன்: ••••••

அப்பா: எப்படி தின்னுட்டு இருக்கு னு பாரு,..தண்டம்

மகன்: [சாப்பிட்டு முடிச்ச பிறகு]யாருடா திட்டுறது?????

அப்பா: நான் தான் டா....

மகன்: நீ இல்லப்பா உங்க குரல் எனக்கு
தெரியாதா???

எழுதியவர் : நவின் (20-May-15, 3:36 pm)
Tanglish : poojai
பார்வை : 208

சிறந்த நகைச்சுவைகள்

மேலே