எதிர்ப்பார்ப்பு

எதிர்ப்பார்ப்புகள் என்றும் ஏமாற்றங்களை
தரும் என்று தெரிந்தும்
எதிர்ப்பார்ப்பற்ற வாழ்க்கையை எதிர்ப்பார்க்கிறேன்
என் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா?

எழுதியவர் : பூர்ணிமா சீனிவாசன் (22-May-15, 2:29 pm)
Tanglish : ethirpparppu
பார்வை : 296

மேலே