காற்றாலை
" வீசும் காற்றை
இடைமறிப்பவன் நான்
தென்றல் என்னை
தீண்டுவதற்காக அல்ல
தீண்டும் தென்றலை
உன்னிடம் சேர்பதற்காக"
" வீசும் காற்றை
இடைமறிப்பவன் நான்
தென்றல் என்னை
தீண்டுவதற்காக அல்ல
தீண்டும் தென்றலை
உன்னிடம் சேர்பதற்காக"