மோதல்

மகிழ்ச்சியான நினைவுகளின்
தொகுப்பே
மெய்க்காதல்!
பயம்,சோகம் இவற்றின்
தொகுப்பு
பிரச்சினைகளின் பிரதிபலிப்பு!
என்றும்
நினைவுகளின் வண்ணம்
கோபங்களின் சொந்தமானால்
காதல் வாழாது!
மோதல் பூனை போல்
மறைந்து தாக்கும்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (24-May-15, 9:43 pm)
Tanglish : mothal
பார்வை : 110

மேலே