இடைவெளி

வாய் வார்த்தைக்கும்
வாழ்வியலுக்கும் உள்ள
இடைவெளியை கடப்பதிலே
இறக்கிறது பலர்வாழ்க்கை

எழுதியவர் : காசி. தங்கராசு (24-May-15, 10:24 pm)
Tanglish : idaiveli
பார்வை : 79

சிறந்த கவிதைகள்

மேலே