எத்தனை முறை

இரவின் நீளம் மெல்லமாய் குறைய நம்
உறவின் ஆழம் வௌ;ளமாய் பெருகுதடி
அன்றன்றளவளாவி அத்தனைக்கும்
அளவீடாய் முத்தம் ஒன்றுதனைமட்டும்
முன்மொழிந்தோமடி
முழுவதுமாய் உன்னில் குவிந்து-என்
இச்சையுறு எச்சில் பாசனத்துள்
எத்தனை முறை மூர்ச்சையாகினாய்

எழுதியவர் : அ. சார்லி கிருபாகரன் (25-May-15, 1:15 pm)
Tanglish : ethtnai murai
பார்வை : 90

மேலே