வடிகட்டி
விழிகளில் கூட
வடிகட்டி தயார் செய்துவிட்டேன்!
நீ தரும் துன்பங்கள்
அதன் வலிகளில்
விழிகள் சிந்தும் இரத்தமதை
கண்ணீராய் மாற்றியே
வெளி அனுப்புகிறேன்!
விழிகளில் கூட
வடிகட்டி தயார் செய்துவிட்டேன்!
நீ தரும் துன்பங்கள்
அதன் வலிகளில்
விழிகள் சிந்தும் இரத்தமதை
கண்ணீராய் மாற்றியே
வெளி அனுப்புகிறேன்!