வலி

மதனின் படைப்பு வந்தார்கள் வென்றார்கள்
மாப்பிள்ளைகள் வந்தார்கள் சென்றார்கள்....
பதிலேதும் சொல்லாமல்???

பாட்டி சொன்னாள் “எல்லாம் நன்மைக்கே” என்று!
ஊசி போடுவது நோய் குணமாகத்தான் என்றாலும்
வலிக்கத்தானே செய்கிறது....

எழுதியவர் : raji (28-May-15, 9:19 pm)
சேர்த்தது : ராஜ்52
Tanglish : vali
பார்வை : 146

மேலே