மனமெல்லாம் நீதானே
மனம் ஏனோ மயக்கத்தில் மிதக்கின்றது !
மதி ஏனோ ஒரு நினைவையே நினைக்கின்றது !
விழி ஏனோ வீதியிலே தவிக்கின்றது !
அவள் போன வழி தெரியாமல் குழப்பத்தில் என் குழந்தை மனம் ஏங்கி வாடி என் விழி துளி மழைத்துளியுடன் இணைந்து கலைகின்றது !
நான் போகும் தூரம் மழையில் தெரியாதோ மனமே .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
