இதயத்தில் சுளுக்கு
கால்களில் சுளுக்கு
பாதையில் வழுக்கியதால்
கண்களில் சுளுக்கு
காட்சிகளில் வழுக்கியதால்
விரல்களில் சுளுக்கு
எழுத்துக்களில் வழுக்கியதால்
என் இதயத்தில் சுளுக்கு
காதலில் வழுக்கியதால்
எல்லாவற்றிர்க்கும் மருந்திட்டேன்
இதயத்திற்கு..?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
