நீ மறந்தால்


கவிதை வரைய மொழி தேவை இல்லை

வர்ணிப்பதால் வார்த்தை சொந்தம் இல்லை

நேசிப்பதால் சுவாசிக்க மறப்பதில்லை

நான் சுவாசிப்பதை மறக்கிறேன்

நீ என்னை நேசிக்க மறந்தால்

எழுதியவர் : rudhran (30-Jun-10, 2:33 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 478

மேலே